' என் தாய்க்கு கடைசி வரை இழப்பீடு கிடைக்கவில்லை!' - ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி வருத்தம் Jul 18, 2020 11343 உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி நாளையுடன் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தில் நேற்று அவருக்கு கடைசி வேலை நாள். பிரிவுபசார விழாவில் நேற்று காணோலியில் பானுமதி உரையாற்றினார். அப்போது, '' எனக்கு இரண...